விருட்சம்

வேரின் ஆற்றலில்
உயர்ந்து விரிந்தது விருட்சம்
வித்து
ஆலம் என்பதால் ...

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (18-Sep-15, 8:46 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : virutcham
பார்வை : 190

மேலே