நான் என்றால் அவள்

அன்பின் அகராதியவள்
கண்களால் பேசக்கற்றுதந்தவள்
என் முதல் முத்த சொந்தக்காரியவள்
என் இருளில் வெளிச்சமவள்
நான் என்றால் அவள்....
அன்பின் அகராதியவள்
கண்களால் பேசக்கற்றுதந்தவள்
என் முதல் முத்த சொந்தக்காரியவள்
என் இருளில் வெளிச்சமவள்
நான் என்றால் அவள்....