விலைமகள்
விலை(மாது)
வெளியே கொட்டித்தீர்த்தது மழை!
மங்கிய ஒளியில்
அனுமதிக்கு காத்திராத,
அவசர அணைப்பு!
மூச்சுமுட்டிய முத்தம்"""
இதுவும் எதிரபாராதவையே!
இவ் இடைவெளியில்......
அவளது வாசனையை,
இவன் நுகர்கையில்""""""
அவள் பார்வையில் மன்னிப்பு"""
துளிகள் பாதம் தொட,
பதிலுக்கு காத்திராது,
கட்டிளில் காசுத்தாள்களை
எறிந்துவிட்டு!
கண்ணீருடன் கலைந்து போகிறான்"
அவளை இப்பொழுதும் பூஞிக்கும்
பக்தன்!
,,,, லாஷிகா,,,