புகைப்படம்

பூமிக்குள் மறைந்த தாயே !
புகையும் எனது வாழ்க்கைக்கு
ஆறுதல் - இனி உந்தன்
புகைப்படம் மட்டும் தானா ?

எழுதியவர் : நவீன் (20-Sep-15, 9:53 am)
Tanglish : pukaipadam
பார்வை : 220

மேலே