போதிமரம்

தாயின் முந்தாணையும்
போதிமரம்தான்....
கண்ணீரை துடைப்பது ,
தலை துவட்டுவது ,
வியர்வை துடைப்பது ,
என , அதன் மூலம்தான்
என் தாய் அன்பு போதிக்கிறாள் .

எழுதியவர் : (21-Sep-15, 11:57 am)
Tanglish : poothimaram
பார்வை : 52

மேலே