அவன் அப்படித்தான்

பெண்ணே ....
நீ ஆய்வு செய்ய
ஆண்கள் ஒன்றும்
ஆய்வு பொருள் அல்ல....
மண்ணை ஆராய்ந்தால்
ஈரமில்லா மண்ணை
காண்பதரிது
அதை விட அரிது
காமமில்லா காளையரை
காண்பதரிது
''அதோ அந்த இளைஞன்
என்னை பார்ப்பான்''
என்று கர்வம் கொள்ளாதே
கல்லிற்கு சேலை கட்டி பார்
அந்த கல்லைக்கூட
காமத்துடன் பார்ப்பான்
எக்காலத்து இளைஞனும்
தயவு செய்து
மீண்டும் நினைவு படுத்துகிறேன்
நீ சோதித்து பார்க்க
அவனொன்றும்
ஆய்வுபோருளல்ல
''அவன் அப்படித்தான் ''

எழுதியவர் : மா .மு .தமிழ் நேயன் (21-Sep-15, 2:05 pm)
சேர்த்தது : தமிழ்நேயன்
Tanglish : avan abbadiththan
பார்வை : 58

மேலே