வாநீ

இமை மூடி
தூங்க முயற்சிகிறேன்
விழி இரண்டும்
உந்தன் பிம்பம்
விழியை திறக்க ' வா '
இல்லை
விழியை மூட 'வா '

எழுதியவர் : மா .மு .தமிழ் நேயன் (21-Sep-15, 1:38 pm)
பார்வை : 84

மேலே