ஆசை

நீ பார்க்கும் நேரங்களில் - நான்
பார்கவில்லை ...........
நான் பார்க்கும் நேரங்களில் - நீ
என்னை பார்கவில்லை .......

பார்துகொள்வோமா - நாம் இருவரும் .......

தேடல்களை கண்ணில் கொண்டு - நம்
ஏக்கங்களை விண்ணில் வைத்து
உன்னை பார்க்க ஏங்கிய நாட்களை நம்மோடு நட்டு
வருடங்களை மனதில் விதைத்து
அன்பை அடக்கி - உன்
பாசத்தை என்னில் வைத்து - நம் காதலை
நெஞ்சில் கொண்டு - என்
வார்த்தையால் உன்னை தொட்டு
உன்னோடு நான் நீண்ட நாள் வாழ்ந்திட மாட்டேனோ .............

எழுதியவர் : ர.keerthana (21-Sep-15, 6:10 pm)
Tanglish : aasai
பார்வை : 100

மேலே