ஒன்றாய்

பைபிளும் கீதையும்
பார்வையில் ஒன்றுதான்-
பழைய பேப்பர் கடை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Sep-15, 6:28 pm)
Tanglish : ondray
பார்வை : 67

மேலே