ஊடல் 3

( திருமணத்திற்கு பின்பு ஓர் நாள்.. கணவனுக்கும் - மனைவிக்குமான ஊடல் உரையாடல்)

மனைவி : என்னங்க இரும்பால் இழைத்த என்னை எப்படி கரைத்தீர்கள்....

கணவர்: நான் எங்கே கரைத்தேன் நீ தான் உருகிப்போனாய்..

மனைவி : ஒ ஒ ஓ.. அப்படி என்ன மாயம் செய்தீர்கள்...

கணவர் : மாயமும் இல்ல ஒரு மந்திரமும் இல்லை..

மனைவி : சும்மா போங்கு... பின்ன எப்படியாம்...

கணவர்: " காதல் " பார்வை பார்த்தேன் - அடித்தாய்...

மனைவி : ம்ம்ம்ம்ம்

கணவர் : " காந்தப்பார்வை " பார்த்தேன் - அனைத்தாய்!!... அவ்வளவுதான்...

மனைவி : ஹும்ம் ஹும்ம் போங்க உங்களுக்கு எப்ப பாரு விளையாட்டுதான் ????...

************ ******** ********* ******* ****

( ஊடல் தொடரும் )

எழுதியவர் : Kiruthika Ranganathan (21-Sep-15, 7:49 pm)
பார்வை : 288

மேலே