குழப்பம்


உன்
பாத சுவட்டை
அலைகள் அழித்துச் செல்கிறதா
வாரி அனைத்துக்கொல்கிறதா பெண்ணே ??????

எழுதியவர் : தேவா .s (29-May-11, 3:55 pm)
சேர்த்தது : deva.s
Tanglish : kulapam
பார்வை : 388

மேலே