பகல் கனவு

வெயிலில் வெந்து
உடல் நோக
உழைத்தாலும்
பகல் கனவாகவே
போய் விடுகிறது
பலகாலமாய்
ஏழைகளுக்கு...

எழுதியவர் : ராஜ குமரன் (23-Sep-15, 8:06 pm)
சேர்த்தது : குமரன்
Tanglish : pagal kanavu
பார்வை : 50

மேலே