முரண்பாடு

நல்ல நண்பன்
காதலன் ஆவதில்லை
காதலன் ஆனபின்
அவன்
நண்பனாய் இருப்பதில்லை

எழுதியவர் : வேங்கடராமன் (23-Sep-15, 10:28 pm)
சேர்த்தது : வேங்கடராமன்
Tanglish : muranpaadu
பார்வை : 89

மேலே