எட்டியது

கைகளுக்கு எட்டவில்லை,
கவிதைக்கு எட்டியது-
வானம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Sep-15, 5:44 pm)
பார்வை : 70

மேலே