அந்த இறுக்கம்

உன் தோள் சாய்ந்த
அந்த கடைசி இருக்கையின்
ஜன்னலோர பயணத்திற்குப்பின்னாலான
எல்லா பயணங்களிலும்
இருக்கை மாற்றத்தில் ஏனோ
இறுக்கம் இருந்ததில்லையடா ம்ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (24-Sep-15, 3:09 pm)
Tanglish : antha naal
பார்வை : 138

மேலே