அவளதிகாரம்

அவளை மறந்து விடுவதை விட
இறந்து விடுவதே மேல்

கண்காது கைகால் செவி எனும்
ஐம்புலன்களும் அவளுக்குள் அடக்கம்

முற்பொழுது தற்பொழுது பிற்பொழுது எனும்
முப்பொழுதும் அவள் முடிவில்

எழுதியவர் : வேலு வேலு (24-Sep-15, 1:25 pm)
பார்வை : 101

மேலே