அழகான பொருட்கள்

அழகான பொருட்களின்
பட்டியலில்,
கண்ணாடியையும்
சேர்க்க ஆசை;
அவளையே
பலமுறை
தலைநிமிர்ந்து பார்க்கவைத்துவிட்டதே!!

எழுதியவர் : சுகுமார் சூர்யா (24-Sep-15, 7:08 pm)
Tanglish : azhagana porutkal
பார்வை : 61

மேலே