அபிஷேக ஆராதனைகள்

அபிஷேக ஆராதனை
ஆலய மணியின் அருளோசை
மந்திர மணி ஒலியுடன் மலர் அருச்சனை
மறை ஓதும் சொல்லிசை
தெய்வீக ராகங்களின் இன்னிசை
கதிரவனின் காலை விடியல்
ஒரு அருட் கவிதை !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Sep-15, 9:44 am)
பார்வை : 72

மேலே