§ உன் சிருங்கார ரசம் §

§ உன் சிருங்கார ரசம் §


கற்காலம் வாழ்ந்து கொண்டே
கலிகாலம் கண்டு சொன்ன
என் தாடித் தலைவனே !
ஒற்றை ஆணி
ஓலைச்சுவடி கொண்டு
இரட்டை வரிகளாய் நீவடித்த
உன் சிருங்கார ரசம்
என்னை வதைக்கின்றதே!
குறள்வழி வாழச்சொல்லி..
குறள்படி பாடச்சொல்லி..

எழுதியவர் : Moorthi (25-Sep-15, 12:11 pm)
பார்வை : 145

சிறந்த கவிதைகள்

மேலே