தமிழ்

கனா காண்பது மட்டுமல்ல
கவிதை சொல்வதும்
என் தொழில்தான்
நீ தமிழாய் இருக்கும் வரை


... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (25-Sep-15, 11:44 am)
Tanglish : thamizh
பார்வை : 338

மேலே