மழைத்துளியின் மாேட்சம்

மழைத்துளிகள் உன்
மார்புதொட்டு
முத்துகளாக மோட்சம்
அடைகின்றன

எழுதியவர் : வேலு வேலு (25-Sep-15, 4:35 pm)
பார்வை : 84

மேலே