சிறைபட்ட இதயம்

கண்ணாடி குடுவைக்குள்
அடைப்பட்ட வண்ணமீன்களை
போல தான்
உன்
இதயக்குடுவைக்குள்
சிறைப்பட்டுவிட்டது
என் இதயம்

எழுதியவர் : வேலு வேலு (25-Sep-15, 4:27 pm)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : siraipatta ithayam
பார்வை : 89

மேலே