நாளையின் பிறப்பு
" நாளையின் பிறப்பு "
ஆகாச சூனியம்(வெற்றிடம்) புணரும்
அநாதி சப்த ஒலிகளின் ஆற்றல்
அறியவோ/பெறவோ நாளை எனும் இறை பிறப்பு !?
பிறப்பானோ...
கிரகிப்பானோ நாளையை...
அவனோ ரிஷி /இறை(அற்பம்) !? - இறை'வன்பா' !
இப்பொழுது இல்லா இறைவன் இகபரத்தில்
எப்பொழுதும் இல்லா இறைவன் (திருக்குரல்)