பூவு இவ பூக்கல ,,

வார்த்தை ஒன்னு போதும்
வருஷம் கோடி வாழும்
உன் நெனப்பே போதும் இந்த உயிர் வாழ
மாமா மாமா மாமா

பூவு இவ பூக்கல
வாசன கூட வீசல
நீயே இவ மனசுல
உயிரே வாழும் உன் நெனப்புல
மாமா மாமா மாமா

இரா பகலா உன் நெனப்புல
சோறு தண்ணி கேட்கல
உயிர் வாடுது தவிப்புல

வாசலிலே வரம் இருந்தன்
உன்னசேர தினம் இருந்தன்
உயிரே உனக்காக தான் வளர்த்து வந்தன் மாமா மாமா மாமா

உன்ன தவிர உள்ள ஒன்னு இல்ல
ஒன்ன சேர உயிர் வாழுது இந்த புள்ள மாமா மாமா மாமா

இரா பகலா தூங்கல
கனவும் விட்டு போகல
உள்ள எதுவும் வாங்கல
என் உயிரே நீ தான் புள்ள நீ வாமா வாமா

காலம் நேரம் பாத்து புட்டன்
கட்டிகிட தேதியும் வச்சி புட்டன் நீ வாமா வாமா

இந்த வார்த்தை ஒன்னு போதும்
வருஷம் கோடி வாழும்
உன் நெனப்பே போதும் இந்த உயிர் வாழ
மாமா மாமா மாமா

உன்ன விட்டா ஒன்னு இல்ல
நெஞ்சுக்குள்ள
நீ இல்லா வாழ்வேது சொல்லு புள்ள

வார்த்தை ஒன்னு போதும்
வருஷம் கோடி வாழும்
உன் நெனப்பே போதும் இந்த உயிர் வாழ
மாமா மாமா மாமா

இரா பகலா தூங்கல
கனவும் விட்டு போகல
உள்ள எதுவும் வாங்கல
என் உயிரே நீ தான் புள்ள நீ வாமா வாமா

காலம் நேரம் பாத்து புட்டன்
கட்டிகிட தேதியும் வச்சி புட்டன் நீ வாமா வாமா

எழுதியவர் : கிருஷ்ணா (25-Sep-15, 9:33 pm)
பார்வை : 118

மேலே