நீயும் நானும்

யாருமற்ற தீவில்
யாதுமாய் நீ
ஏதுவாய் நான்

இனி உன் மடி
மட்டும் போதும்
என் வாழ்வில்
இந்த நொடி
மட்டும் போதும்

எழுதியவர் : வேலு வேலு (26-Sep-15, 12:47 am)
Tanglish : neeyum naanum
பார்வை : 268

மேலே