என் நினைவுகள்

கண்ணாடி குடுவைக்குள்
கைது செய்யபட்ட
மின்மினி பூச்சிகள் போலவே
மின்னுகிறது

உன் இதயத்துள்
சிறைப்பட்ட என் நினைவுகள்

எழுதியவர் : வேலு வேலு (26-Sep-15, 12:52 am)
பார்வை : 79

புதிய படைப்புகள்

மேலே