மங்கை தரும் மயக்கம்
மங்கை தரும் மயக்கம்
************************************************
பாரில் வந்து விழும் முன்னே பத்துமாத சிறை வாசம் ( பாரில் -- புவி )
பாரில் நுழைய ஏகுமுன்னே பத்து நபர் சகவாசம் (பாரில் --- baar )
மார் பிடித்து பால் அருந்தும் கிள்ளையதும் பசி ஆற -- மங்கை
மார் பிடிக்க மயக்கத்தில் நம் இளைஞர் சமுதாயம் !!