ஏன்
ஆன்மா = உயிர்
" ஏன் " (வெண்பா)
ஏனென் றெடுத்துரைக்க ஏடுகளை மீட்டினேன்
வீண்என்றே வீரியமாய் வந்தபதில் காண்பாயே
ஊனென்ற தோலுடலில் ஆன்மாவுக் கென்வேலை
ஏனென்றால் எல்லாம் புதிர்
ஆன்மா = உயிர்
" ஏன் " (வெண்பா)
ஏனென் றெடுத்துரைக்க ஏடுகளை மீட்டினேன்
வீண்என்றே வீரியமாய் வந்தபதில் காண்பாயே
ஊனென்ற தோலுடலில் ஆன்மாவுக் கென்வேலை
ஏனென்றால் எல்லாம் புதிர்