என்னவளின் மரியாதை

சில தருணங்களில் மிகுந்த மரியாதையுடன் வாங்க போங்க என்றழைக்கிறாள் .
ஏனடி இப்படியென்றாள் சுற்றத்தார் சூழுகையில் மட்டுமே உனக்கு இம்மரியாதை என்றாள் ஏளனமாய் சிரித்துகொண்டே !!
#என்_சகி

எழுதியவர் : ராகவேந்திரன் பாலகிருஷ்ணன (26-Sep-15, 1:46 pm)
பார்வை : 63

மேலே