மடிக்கணினி

என்னவென்று சொல்வேன் என் சகியை பற்றி,
அவளை பற்றி நினைக்கும் போதெல்லாம் என் மடிக்கணினிக் கூட அவளின் மடியில் இருப்பதாய் நினைத்து கவிதைகளைக் கொட்டிவிடுகிறது.

எழுதியவர் : ராகவேந்திரன் பாலகிருஷ்ணன (26-Sep-15, 2:01 pm)
பார்வை : 74

மேலே