மூக்குத்தி

கல் வைத்த மூக்குத்தி போடாதே என் செல்லம்மா !
கல்லின்கணம் தாங்காமல் உனக்கும் வலிக்கும்,
கல்லைப் பார்த்து எனக்கும் வலிக்கும்.

எழுதியவர் : ராகவேந்திரன் பாலகிருஷ்ணன (26-Sep-15, 2:02 pm)
Tanglish : mookuthi
பார்வை : 105

மேலே