மகுடியா???

நீ என்ன மகுடியா!
ஒழுங்காக செல்லும் என் bike
உன் சிரிப்பை நினைத்தால்
பாம்பு போல் செல்கிறதே?

எழுதியவர் : ஐயம் (3-Jul-10, 2:30 pm)
சேர்த்தது : Iyyam
பார்வை : 544

மேலே