எது வாழ்க்கை எது சிறந்த வாழ்க்கை
இன்பமும் துன்பமும் கலந்தது 'வாழ்கை'!
இன்பம் வரும்போது
இன்பமாய் இருப்பதும்,
துன்பம் வரும்போது
'இன்றே இது போய்விடும்'
என ஏளனமாய் சிரிப்பதும்
'சிறந்த வாழ்கை'!
இன்பமும் துன்பமும் கலந்தது 'வாழ்கை'!
இன்பம் வரும்போது
இன்பமாய் இருப்பதும்,
துன்பம் வரும்போது
'இன்றே இது போய்விடும்'
என ஏளனமாய் சிரிப்பதும்
'சிறந்த வாழ்கை'!