ஒட்டறை நட்சத்திரம்....

என்னவள்...
மூக்கின் மேல்
ஒட்டறை நட்சத்திரம்
"மூக்குத்தி!"

எழுதியவர் : இதயவன் (30-May-11, 11:58 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 355

மேலே