இதயம்

நமது இதயம்
நம் உடம்பினுள் சாதாரணமாக
துடித்து கொண்டிருப்பதாக
நான் நினைக்கிறோம் ....
ஆனால் .... அது துடிப்பதோ
அதனுள் இருக்கும் யாரோ
ஒருவருக்காக என்பது ...
நமக்கு தெரியாது

எழுதியவர் : வினையா (30-May-11, 12:37 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : ithayam
பார்வை : 467

மேலே