காதல் குறுங்கவிதை தொடர் -01 -முஹம்மத் ஸர்பான்

என்னை பார்த்து
விழிகளை மூடாதே!
சுவாசம் தொட்டு
இதயம் ஜடமாகிடுமா?
சொல் அன்பே!


ஓடம் போல்
நானும் அசைகிறேன்.
உடல் மட்டும்
என்னிடம்
உயிர்
உன்னிடம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (27-Sep-15, 6:38 am)
பார்வை : 127

மேலே