காதல்கடன்

பேதை என்று பிரம்மன் படைத்ததை
மேதை என்று மேடையில் ஏற்றினாய்,

காலம் முழுதும்

காதல்கடன்பட்டு இருக்கிறேன்
கடனுக்கு வட்டியாக என்னையே தருகிறேன்,,

கவி 28

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (27-Sep-15, 11:46 am)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 74

மேலே