விருப்பம் இல்லை

விருப்பம் இல்லை என்றால் விட்டு செல்லலாம்,

எனக்கும் விருப்பம் இல்லை,

உன்னை விட்டு செல்ல

அந்த கடவுள் வந்து சொன்னாலும்,,,

கவி 29

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (27-Sep-15, 12:13 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : viruppam illai
பார்வை : 246

மேலே