என்னை எழுத
" எ(உ )ன்னை எழுத..."
ஏடுகள் இரண்டு உண்டு
மரண ஏட்டில் இடம் இருக்கிறதே
வாழ்க்கை ஏட்டில் இடமில்லை
எழுத மறப்பவன் இறைவன் அல்லன்
" எ(உ )ன்னை எழுத..."
ஏடுகள் இரண்டு உண்டு
மரண ஏட்டில் இடம் இருக்கிறதே
வாழ்க்கை ஏட்டில் இடமில்லை
எழுத மறப்பவன் இறைவன் அல்லன்