என்ன கொடுமை டா இது
வெக்கம் மானம் சூடு சொறன ஏதும் கிடையாது நமக்கெல்லாம் ....அரசாங்கம் சொல்லுது விக்குற ஒவ்வொரு பொருளுக்கும் கட்டாயம் reciept கொடுக்கணும் அப்படின்னு ...வரி எய்ப்பு செய்வதற்கு பெரும்பாலான கடைகளில் recipt கொடுபதில்லை அத நாம கேக்குறதும் இல்ல ...இதைவிட கொடுமையான விஷயம் ......
நம்ம அரசாங்கம் நடத்தும் சாராயக்கடைகளில் recipt கொடுப்பதேதேதே இல்லை நான் கேள்வி பட்ட அதைவிட மோசமான விஷயம் ஒவ்வொரு மது பாட்டில்கும் உள்ள MRP விலைய விட 10 முதல் 20 ரூபாய் அதிகமா வாங்குகிராகள்...Ex ; ஒருநாளைக்கு 200 பாட்டில் விற்பனை ஆகிறது என்றால் நாளொன்றுக்கு Rs4000 ,மாதத்திற்கு குறைந்த பட்சம் Rs40000 ஒவ்வொரு கடைகளிலும் கொள்ளைஅடிக்க படுகிறது .....அத தட்டிக்கேக்க இங்க எவனுக்கும் நாதி இல்ல ....
வருத்தமான விஷயம் வெயிலில் வாடி ..பழம் காய்கறி விக்கும் ஏழை தொழிலாளி கிட்ட வெக்கமே இல்லாம பேரம் பேசுற நாமா,,,,, உயிரக்குடிகுற சாரயதைக்குடிக்க அவன் சொல்லுற விலைய மானமே இல்லாம பணத்த கொடுத்து வாங்குறோம் ...அந்த கடைகாரன்கிட்ட ரெசிப்ட் கேக்குற புத்தியும் இல்ல MRP விலைய விட ஏன் டா அதிகமா வாங்குரீங்கனு கேக்குற திலும் இல்ல ...
எவன் காச எவன் திங்குராதுன்னு கூட வாடா யோசிக்க முடியலா ...குடி கருமம் அதுக்குள்ள காச மட்டும் குத்துட்டு குடி நீ ஒரு பாட்டில்கு அதிகமாக கொடுக்குற 30 ,40 ரூபாயா வீட்டுல கொடுத்த ஒரு கிலோ அரிசி வாங்குவா உன் பெண்டாட்டி ...யோசிக்க கூடவா நாம மறந்துட்டோம் .....
இந்த தலை எழுத மாத முயற்சிப்போம் ...இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவு செய்துது வாங்கும் எந்த பொருளுக்கும் ரசித்து வாங்க முயற்சி செய்யுங்கள் .....