லீவ்

பொறந்த வீட்டுக்குப் போகணும்னா புருசங்கிட்ட இப்டிதான் ரெண்டு நாளைக்கு மூஞ்ச தூக்கி வெச்சுக்கணும்!
எத்தனை நாளைக்குதான் நம்ம சமச்சத நாமளே திங்குறது! நமக்கும் அம்மா, அக்காங்க கையால திங்கணும்னு ஆசை வருமில்ல!

எழுதியவர் : செல்வமணி (27-Sep-15, 11:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 98

மேலே