கண்ணீர் விடுகிறது

என்...
இதயத்தில்...
கண் உள்ளது...
நீ வந்ததும்....
கண்ணீர் விடுகிறது...
சில வேளை....
கண்சிமிட்டுகிறது..!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Sep-15, 5:50 pm)
Tanglish : kanneer vidukirathu
பார்வை : 62

மேலே