புள்ளிகள்

புள்ளி மானைத் தொடர்ந்த
ராமன்
காதலியைப் பறிகொடுத்தான் !
புள்ளி மானை பிடித்து வா என்ற
சீதை
காதலனைப் பிரிந்தாள் !

புள்ளிகள் செய்யும்
மாயந்தான் என்னவோ ?
___கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Sep-15, 7:17 pm)
Tanglish : pulligal
பார்வை : 294

மேலே