கவிதையின் இதயம்

மொழிகள் இல்லாத தேசத்தில்
சூரியன் இல்லாத நிலவளிச்சத்தில
வார்த்தைகள் வாசகமாக வசிக்கும்
அழகிய கவிதையாக
இக்கவிதையின் இதயம் வசிக்கிறது ..........

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (28-Sep-15, 9:41 pm)
Tanglish : kavithaiyin ithayam
பார்வை : 115

மேலே