நேசம்
உன் சிரிப்பில் என்னை
மறக்கிறேன் உன்
பார்வையில்
மீண்டும் பிறக்கிறேன்- நீ
என்னை விட்டு விலகும் போது
மனதால்
மரித்துப் போகிறேன்!.....
உன் சிரிப்பில் என்னை
மறக்கிறேன் உன்
பார்வையில்
மீண்டும் பிறக்கிறேன்- நீ
என்னை விட்டு விலகும் போது
மனதால்
மரித்துப் போகிறேன்!.....