நீங்காதவன்

நிலத்தில் போட்டு மிதித்தாலும்,
நீங்காத நண்பன்-
நிழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Sep-15, 6:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 68

மேலே