கன்னத்தில் கை

விண்ணுக்கும் மண்ணுக்கும் நடைபாதை அமைக்கவும்
எண்ணுக்கும் எழுத்துக்கும் சிறார்களை மயக்கவும்
தன்மைக்கும் பொறுமைக்கும்
இளைஞரை பழக்கவும்
உண்மைக்கும் உறுதிக்கும்
உழைப்பாளியை இருக்கவும்
கன்னத்தில் கையை வை
கவலைக்கும் குழப்பத்திலும் அல்ல