இது என்ன மாயம்
வெண்நிலவு ஒன்று பாதி உடைத்து
நெற்றியில் தங்கியது
மின்னல் கீற்று மீன்கள் ஆகி
பார்வையில் ஒளிர்கிறது
சூரியன் பார்த்து மேகங்கள்
வெட்கத்தில்
சிவப்பாய் மாறியது
அந்த மேகங்கள் இங்கே கண்ணங்கள் ஆகி..
முத்தங்கள் சுவைக்கின்றது.
அசைகின்ற இதள்களில் முக்கனி சுவையும்
முன்னிலை வகிக்கிறது..
அதில் வெளிப்படும் வார்த்தைகள்
என் விரதங்கள் அனைத்தையும்
எளிதாய் உடைக்கிறது