பிணைப்பு

அன்பே......
நம் வாழ்வில்
விழி மூடும்
நொடியில் கூட
உன்னை விட்டு
விலகாதிருப்பேன் – இக்கணம்
உன் முடிவில்
என்னை விட்டு – நீ
விலகாதிருந்தால் !!..........

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Sep-15, 8:24 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : pinaippu
பார்வை : 78

மேலே