பணமா அல்லது மனமா

பணமும்
நகையும்
ஆபரணமாய்
புறத்தை
அலங்கரித்தாலும்
அகம்
புன்னகையால்
அலங்கரிக்கப்படாததால்
ஆழ்ந்த
வருத்தத்தில்
தத்தளிக்கும்
பெண்மணி ...

மன
சந்தோசத்திற்கு
தேவை
பணமா அல்லது
மனமா ?????

எழுதியவர் : கிருபா கணேஷ் (29-Sep-15, 9:28 pm)
பார்வை : 186

மேலே